Sunday, June 28, 2009

lalitA sahasranAma nAmavaLis in muthuswAmi dikshitar's kritis

muthuswAmi dIkshitar (one of the Carnatic Music Trinity composers) was a great Sanskrit scholar, well-versed with the various stOtrAs in sanskrit literature.

Here are just a handful of examples of occurences of the lalitA sahasranAma nAmavaLis in his kritis:
(Each one of these is very beautifully woven into the theme of the kriti.)

1."श्रीमहाराज्ञै" (nAmAvaLi 2)[சிறப்புமிக்க பேரரசி ; எல்லா உலகத்தையும் காப்பவள் ; தானே ஆட்சிமைத் தொழிலை நிர்வகித்து நடத்துவதால் ஸ்ரீமஹாராக்ஞீ(மயாராக்ஞீ) எனப்படுகிறாள்.]

श्रीमहाराज्ञि वदनशशाङके (श्रीमातः शिववामाङके - bEgadA)

2."चिदग्निकुण्डसम्भूतायै" (nAmAvaLi 4) [ஞானமாகிற யாககுண்டத்திலிருந்து தோன்றியவள் ; சித் என்றால் சுத்தமான ப்ரஹ்மம்;அது அவித்யையென்னும் இருட்டுக்கு விரோதியானதால் 'சிதக்னி' என்று சொல்லபடுகிறது ; சித்தாகின்ற அக்னிகுண்டத்தில் அவித்யை அழிய தேவியின் உண்மையான ஸ்வரூபம் தோன்றுகிறது]

चिदम्बरपुरीश्र्वरीम् चिदग्निकुण्डसम्भूत सकलेश्र्वरीम् श्री (शिवकामेश्र्वरीम् - kalyANi)

3."गूढगुल्फायै" (nAmAvaLi 42) ['குல்ப்ப' என்றால் கணுக்காலைச் சுற்றி உள்ள அழுத்தமான சதை ; அழகிய வலுவுள்ள கணுக்கால்கள் என்று பொருள்]

गूढगुल्फायै गुरुगुहस्वरूपायै (अभयाम्बिकायै - yadukulakAmbOji)

4."मूलमन्त्रात्मिकायै" (nAmAvaLi 88) [மூலமந்த்ரமே(பஞ்சதசாக்ஷரீ) தானாகி நிற்பவள் ; மந்த்ரங்களுக்கும்,மந்த்ரத்தின் தேவதைக்கும் பேதமில்லை என்பது தத்துவம்]

मूलमन्त्रात्मिकायै मूलाज्ञानहरगुरुगुहवरदायै (नीलोत्पलाम्बिकायै - kEdAragowLa)

5."कौलिन्यै" (nAmAvaLi 94) [சிவனும் சக்தியும் சேர்ந்த வடிவு 'கௌலினீ' என்பது ; குலம் என்றால் சக்தி,அகுலம் என்றால் சிவன்.இவ்விரண்டின் சேர்க்கை(ஸாமரஸ்யம்) கௌலம் எனப்படும்.அந்த வடிவாய் இருப்பவள்]

कौलिनि त्रिपुरादिमर्दिनि कन्दर्पजनकापाङगवीक्षणि (पर्वतराजकुमारि - srIranjani)

6."भुवनेश्वर्यै" (nAmAvaLi 294) [புவனம் என்றால் பூமி,ஸ்வர்கம்,ஜலம் என்ற பல பொருள்கள் உண்டு.இவை எல்லாவற்றிற்கும்(பதினான்கு புவனங்களுக்கு) தலைவி ஆனவள் ; ஹ்ரீம் என்ற மாயா பீஜத்திற்கு புவனேச்வரீ பீஜம் என்ற பெயர்.அதற்கு தேவதையானவள்]

भुवनेश्र्वरि क्षिप्रप्रसादिनि (अम्ब नीलायताक्षि - nIlAmbari)

7."रणत् किङकिणिमेखलायै" (nAmAvaLi 312) [சலங்கைகள் ஒலிக்கும் ஒட்டியாணம் அணிந்தவள்]

रणत् किङकिणिमेखलाभास्वरि सुन्दरि (मातङगि श्री - ramAmanOhari)

8."सदाचार प्रवर्तिकायै" (nAmAvaLi 356) [நல்வழியில்(ஸதாசாரத்தில்)செலுத்துபவள் ; தர்மங்களை ப்ரியத்துடன் அனுசரிக்கத் தூண்டி விடுகிறாள்]

सदाचारप्रवर्तकायै सन्नुतगुरुगुहवैभवायै (कादम्बरीप्रियायै - mOhanam)

9."हरिद्नान्नैकरसिकायै" (nAmAvaLi 526) [மஞ்சள் கலந்த,மஞ்சள் நிறமான அன்னத்தை ரசிப்பவள்]

हरिद्नान्नरसिकायै गुरुगुहस्वरूपायै (बालाम्बिकायै नमस्ते - nAtakurinji)

10."कलिकल्मषनाशिन्यै" (nAmAvaLi 555) [கலி தோஷத்தைப் போக்குபவள்]

करुणारसप्रवाहिनी कौलिनी कलिकल्मषनाशिनी हंसिनी (परदेवता - danyAsi)
कलिकल्मषनाशिन्यै करुणामृतरसप्रवाहिन्यै (नीलोत्पलाम्बिकायै - kEdAragowLa)
कलिकल्मषनाशिनीं गन्धर्वघोषित गमकक्रियामोदिनीं (काशी विशालाक्षीं भजेऽहम् -gamakakriyA)

11."कात्यायन्यै" (nAmAvaLi 556) [காத்யாயனீ-கதர் என்ற ரிஷியின் மகள்,ஒட்டியாண பீடத்தின் அபிமான தேவதையின் பெயர் காத்யாயனீ ; ஸகல தேவதைகளுடைய தேஜஸ்ஸின் சேர்க்கையால் ஏற்பட்ட ரூபம் காத்யாயனீ என்று வாமன புராணம் சொல்கிறது]

नादबिन्दुकलास्वरूपिणि कात्यायनि (कामाक्षि - sumadyuti)

12."मातृकावर्णरूपिण्यै"(nAmAvaLi 577) [மாத்ருகா அக்ஷரங்களை வடிவமாகக் கொண்டவள்,அதாவது 51 எழுத்துக்களின் ரூபமாக இருப்பவள்]

मातृकावर्णरूपिण्याः मारजनकगुरुगुहमोदिन्याः (मधुराम्बायाः - bEgadA)

13."साम्राज्यदायिन्यै" (nAmAvaLi 692) [பக்தர்களுக்கு ஸாம்ராஜ்யத்தைக் கொடுப்பவள் ; ஸாம்ராஜ்யாதிபத்யத்தை அதாவது சக்ரவர்த்தி என்ற நிலையை அருள்பவள்]

समस्तसाम्राज्यदायिनि सद्‍‌‍‌गुरुगुहजननि (कामाक्षि - sumadyuti)
14."नामपारायणप्रीतायै" (nAmAvaLi 732) [நாம பாராயணத்தால் ப்ரியம் அடைபவள்,தேவி வழிபாட்டில் ஆறு விதமான பாராயணங்கள் உள்ளன-நாத பாராயணம்,கடிகா பாராயணம்,தத்துவ பாராயணம்,நித்யா பாராயணம்,நாம பாராயணம்,மந்த்ர பாராயணம்]

नामरूपविवर्जितया नामपारायाणप्रिया (श्रीमधुराम्बिकया रक्षितोऽहम् - atANa)

15."नटेश्र्वर्यै" (nAmAvaLi 734) [சிதம்பரத்தில் ஆடும் நடராஜரின் மனைவி என்று பொருள் ; சிதம்பரம் என்பது க்ஷேத்ரத்தையும் கூறும்,ஹ்ருதயாகாசத்தையும் கூறும்]

नामरूपविमर्शिनि नटेश्र्वरि जगज्जननि (श्रीमधुरापुरी - bilahari)
नटेश्र्वर्यै वैद्यपतिमनोलासकर्यै (बालाम्बिकायै नमस्ते - nAtakurinji)

16."पाटलीकुसुमप्रियायै" (nAmAvaLi 773) [பாதிரிப் பூவில் ப்ரியம் உள்ளவள் ; இது வெளுப்பும் சிவப்பும் கலந்த நிறமுடைய பூ,ஆகையால் சிவ-சக்தி ஸாமரஸ்யத்தையும் குறிக்க கூடும்]

पाटलीकुसुमप्रिये पद्मरागसमप्रभे (श्रीमधुरापुरी - bilahari)

17."पञ्चाशत्पीठरूपिण्यै" (nAmAvaLi 833) [ஐம்பது பீடங்களின் ரூபமாக இருப்பவள்]

पञ्चाशत्पीठरूपिणि मां पाहि श्रीराजराजेश्र्वरि (पञ्चाशत्पीठरूपिणि - dEvagAndhAram)

18."सामगानप्रियायै" (nAmAvaLi 909) [ஸாமவேத கானத்தில் ப்ரியமுள்ளவள் ; ஸாமவேதிகள் தன் உயிரைப் போல் இவளுக்கு ப்ரியமானவர்கள் என்றும் சொல்லலாம்(ஸாமகா+அன+ப்ரியா என்று பிரித்து பார்த்தால் அன என்றால் உயிர்).]

सामगानप्रियकरि सच्चिदानन्दसुखकरि (त्रिपुरसुन्दरि - sAmA)

19."सव्यापसव्यमार्गस्थायै" (nAmAvaLi 912) [ஸவ்யம்(வலது),அபஸவ்யம்(இடது)என்ற இரண்டு வழிகளிலும் இருப்பவள் ; ஸவ்யம்-அஸவ்யம் என்றால் படைத்தல்-ஒடுக்குதல்,வேத முறை வழிபாடு-தந்த்ர முறை வழிபாடு என்றும் எடுத்து கொள்ளலாம்.]

सव्यापसव्यमार्गस्थे सदा नमस्ते शुकहस्ते (अव्याज करुणा कटाक्षि - sALanganAta)

20."सुवासिन्यै" (nAmAvaLi 970) [பதியுடன் கூடி வாழ்பவள்]

चराचरात्मकप्रपञ्चजननी चारुचन्द्रहासिनी सुवासिनी (परदेवता - danyAsi)

21."वाञ्छितार्थप्रदायिन्यै" (nAmAvaLi 989) [பக்தர்கள் கோரும் பொருள்களை(புருஷார்த்தங்களை)அபரிமிதமாகக் கொடுப்பவள்]

वाञ्छितफलदायिनीं सदानन्दविलासिनीं शम्भुमोहिनीं (एकाम्रेशनायकीम् - cAmaram)

I will add more in due course...

8 comments:

Revanth said...

Wonderful post Mrs.Gayathri!

Priya Ram said...

I chant Lalita Sahasranamam and very happy to know that so many mantras appear in various krithis of Dikshithar. I espl. love Panchaashatpeetaroopini. thanks Gayathri for this valuable info. and please do share more such info.

Anonymous said...

Very good effort.Unless you go thru every krithi and know the meaning it is very difficult.Pl continue and share more information

L.V.Mahadevan

E.Gayathri said...

Dear Smt.Gayathri Girish,
Your effort and intellect in presenting the Lalitha Sahasranamam are commendable!This is an informative and enlightening article.Your entire blog is done extremely welltoo.
All the best and kind regards,
E.Gayathri

E.Gayathri said...

Dear Smt.Gayathri Girish,
Most enlightening and commendable article!Your efforts and intellect in presenting the Lalitha Sahasranamam through krithis are spiritually educative!
All the best and kind regards,
E.gayathri

Gayathri Girish said...

Dear Sri.Mahadevan,
Yes, each Kriti has to be studied in detail,for us to be able to understand atleast 5% of what this scholarly composer Muthuswami Dikshitar has composed. Such is the depth and philosophy in his compositions.

Gayathri

Gayathri Girish said...

Dear Smt.Gayathri,

Namaskaram !

I am indeed delighted to have a feedback from you ! Thank you very much for your compliments.

I enjoy studying and learning more about these scholarly compositions. We are but a small speck in this ocean of knowledge.

Regards,
Gayathri Girish

SAI<=>MUSIC said...

wow... That should have called for a great amount of research and thought!!! Wonderful to know that you have taken time to sit and do the analysis!!! Way to go mam!