Thursday, December 11, 2008

Divya Prabandham- Part 6

(Tiruchchanda Virutham - Part 3):
Lyrics and Meanings of verses telecast on 29.11.08:

புன் புல வழி அடைத்து அரக்கு- இலச்சினை செய்து,
நன் புல வழி திறந்து, ஞான நற் சுடர் கொளீ இ,
என்பு- இல் எள்கி, நெஞ்சு உருகி, உள்கனிந்து எழுந்ததோர்,
அன்பில் அன்றி, ஆழியானை யாவர் காண வல்லரே

Meaning: என்பு - எலும்பு, வழி அடைத்து- அவித்து

Subdue the senses,seal its paths with sealing wax.Throw open the portal doors of the heart and light a lamp in it. A shaking body, melting heart and quaking voice of ripe wisdom, with the Love for the Lord rising high,is the only way to see the Lord.


எட்டும் எட்டும் எட்டுமாய், ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்,
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனை,
எட்டின் ஆய பேத மோடு இரைஞ்சி நின்று, அவன் பெயர்,
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே.

Meaning: The twenty-four principles, the twenty-one( seven lands, seven mountains, seven seas), the twelve Adityas- the Lord is the primary cause of these. The dear devoted worshippers,who prostrate at His Lotus Feet, and learn his name in eight letters,are rulers of the sky above.

கடைந்த பாற்கடல் கிடந்து,காலநேமியைக் கடிந்து,
உடைந்த வாலி தன், தனக்கு உதவ வந்து,இராமனாய்
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து,வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ

Meaning: கடிந்து- கடந்து, உய்ம்மினோ - வாழுங்கள்

O Lord residing in the milky white ocean ! O Kalanemi-vanquisher ! You came on earth as Rama, you gave your word to Sugreeva,and shot an arrow through the trees. O Lord who lives in Venkatam ! O People on the dainty Earth ! Come, love the Lord and live again !

No comments: